மட்டக்களப்பில் வைத்தியசாலை கட்டில்கள் நிரம்பியதால் வேறு மாவட்டத்திற்கு அனுப்பப்படும் கோவிட் நோயாளர்கள்

மட்டக்களப்பிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த 4 நாட்களில் 71 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை குறித்த தொழிற்சாலை பூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இன்றைய தினம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 32 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்காலிகமாக பொலிஸ் நிலையம் மூடப்பட்டுள்ளது. … Continue reading மட்டக்களப்பில் வைத்தியசாலை கட்டில்கள் நிரம்பியதால் வேறு மாவட்டத்திற்கு அனுப்பப்படும் கோவிட் நோயாளர்கள்